18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வளைகுடா நாடுகளில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்….

வளைகுடா நாடுகளில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்….

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2019, 8:22 am

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கிய கடமையான ஹஜ் நேற்று 25லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் இந்த வருடம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தியாகத் திருநாள் எனும் ஹஜ் பெருநாள் இன்று (11/08/2019) சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தர், பஹ்ரைன் மற்றும் பல வளைகுடா நாடுகளில் மிகவும் குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது.

சவூதி அரேபியா தம்மாம் மாநகரிலும் கீழக்கரை மக்கள் பெருநாளை முன்னிட்டு தொழுகை முடிந்து, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!