17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய அரசு சிறப்பு திட்டத்தில்மீனவா்களுக்கு மானிய விலையில் படகு.

மத்திய அரசு சிறப்பு திட்டத்தில்மீனவா்களுக்கு மானிய விலையில் படகு.

எழுதியவர்: mohan August 10, 2019, 12:17 pm

மத்திய அரசு சிறப்பு திட்டத்தில் ராமேஸ்வரம், மற்றும் மண்டபம் பகுதி மீனவர்களுக்காக வழங்கப்பட மத்திய அரசின் மானியத்தில் தற்சமயம் பயன்படுத்தும் இழு வலையை மாற்றி அதற்குப்பதிலாகவழிவலை,பருவலையைப்பயன்படுத்தி தொழில் செய்யும்மீனவர்களுக்கு வழங்குவதற்காக திருச்சியில் தயாரிக்கப்பட்ட Boat பெரிய கன்டெய்னர் மூலம் இன்று 10.08.19 காலை தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகம் வந்துள்ளது.மேற்படி Boat கடல்மார்க்கமாக இராமேஸ்வரத்திற்கு சிலதினங்களில் செல்ல இருக்கிறது. இதன் மதிப்பு ₹80,00,000/-. மத்திய அரசின் மானியம் ₹56,00,000/-, மீனவர்களின்பங்கு ₹24,00,000/-. ஆகமொத்தம் ₹80,00,0000/-. தற்சமயம் மேற்படி படகு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!