17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோட்டில் தபால் அலுவலகம் முற்றுகை

பாலக்கோட்டில் தபால் அலுவலகம் முற்றுகை

எழுதியவர்: mohan August 10, 2019, 11:17 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி கட்சியினர்  மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைவர் ஜாவித் தலைமையில் 30 க்கும் மேற்பட்டோர் பாலக்கோடு தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இதில் மாவட்ட செயலாளர் பைரோஸ் அன்சலி கிருஷ்னகிரி மாவட்ட செயலாளர்   சலாமத் நகர செயலாலர் சாதிக் பாஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர் இவர்களை பாலக்கோடு போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!