18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் போலிசாா்

சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் போலிசாா்

எழுதியவர்: mohan August 10, 2019, 10:25 am

ஹைவேவிஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் நேற்று 09.08.19 மேகமலை சாலைப் பகுதியில் சென்டர் கேம்ப் என்னுமிடத்தில் ஒரு பெரிய மரம் ரோட்டின் குறுக்கே சாய்ந்து போக்குவரத்து தடை ஏற்பட்டதை       சாா்பு ஆய்வாளா்      தனிக்கொடி  தலைமையில் .ரெங்கராஜ், .செழியன் ஆகியோர்கள் விரைந்து அப்பகுதிக்கு சென்று ஊர் பொதுமக்கள், வனத்துறை உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தது குறிபிடத்தக்கது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!