17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் 36-ம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா நடைபெற்றது.

வேலூர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் 36-ம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா நடைபெற்றது.

எழுதியவர்: mohan August 10, 2019, 10:11 am

வேலூர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் 36-ம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா நடைபெற்றது.முதல் நாளான நேற்று 09.08.19 கரக எடுத்தல் நிகழ்ச்சியும் கூழ் வார்த்தலும் நடந்தது. நட்சத்திர கலை நிகழ்ச்சிக்கு பின்பு தாரை தப்பட்டை நையாண்டி மேளத்துடன் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பூ பல்லத்தில் திருவீதி உலா வந்தது. இன்று பகல் 10.08.19 அன்னதானம், அம்மனுக்கு பொங்கல் வைக்கும நிகழ்ச்சியும் நடைபெறும் இரவு சமூக நாடகம் நடைபெறும். ஏற்பாட்டை கிராம மக்கள் செய்து இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!