17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்மாயில் திருட்டுத்தனமாக அள்ளப்படும் வண்டல்மண்.

கண்மாயில் திருட்டுத்தனமாக அள்ளப்படும் வண்டல்மண்.

எழுதியவர்: mohan August 9, 2019, 1:21 pm

மதுரை மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட காமாட்சிபுரம் கண்மாயில் திருட்டுத்தனமாக இருந்து லாரி மூலம் வண்டல் மண் அள்ளி கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான தண்ணீர் பந்தல் இடத்தில் வணிகத்திற்காக கொட்டி சேமிக்கப்படுகிறது. பொதுமக்கள்  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!