18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனித நேயப்பணியில் ஆம்புலன்ஸ் பணியாளா்கள்

மனித நேயப்பணியில் ஆம்புலன்ஸ் பணியாளா்கள்

எழுதியவர்: mohan August 9, 2019, 10:43 am

இது குறித்து ஆம்புலன்ஸ் பணியாளா்கள் கூறியதாது   – கனத்த இதயத்துடன் அருவருப்பை பார்க்காமல் தொண்டாக செய்யும் மதுரையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதல் உரிமையாளர் வரை.. இதுதான் எங்கள் பணி இது அனாதை பெண் பிரேதம் விபத்தில் சிக்கி எங்கள் ஒத்த கடை காவல் எல்லைக்கு உட்பட்ட சாலை விபத்து இன்று காலையில் நான்கு வாழி சாலையில் இது மாதிரியான சம்பவம் மதுரையில் மாதம் 4 பிரேதம் வரையில் அனைத்தும் யாரிடமும் ஒரு பைசா வாங்காமல் எங்கள் பணியில் பாசத்துடன் நேதாஜி ஹரிகிருஷ்ணன் எங்கள் உழியர்கள் டிரைவர் சதீஸ் மற்றும் பாண்டி இந்த பிரேதம் எடுத்துத்தது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் ..இவர்கள் செய்த காரியத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அவர்களை வெகுவாக பாராட்டி சென்றனர் பொதுவாக நம் ஒரு எலியை கூட தூக்கி போட கூச்சப்படும் மனிதர்களிடையே உடல்களை துண்டு துண்டாக இருந்த பாகங்களை ஒன்றாக சேர்த்து மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பியதை நெஞ்சை நெகிழ வைத்தது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!