18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அமைச்சரவையில் மாற்றம் ..மணிகண்டன் பதவி பறிப்பு..

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ..மணிகண்டன் பதவி பறிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 7, 2019, 10:14 pm
தமிழக அரசின் பரிந்துரையின்படி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து மணிகன்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அத்துறையை கூடுதலாக கவனிப்பார் என கவர்னர் மாளிகை செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!