17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு

மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு

எழுதியவர்: mohan August 7, 2019, 6:33 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய எஸ். மஞ்சுநாத் பதவி உயர்வில் சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து மண்டபம் பேரூராட்சி முதல்நிலை செயல் அலுவலராக சு.மெய்மொழி கூடுதல் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தொண்டி பேரூராட்சி செயல் அலுவலரான, இவர் ஆர் எஸ்.மங்கலம், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!