18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில் மெடல்ஸ் நிறுவனத்தின் விளக்க கையேடு மாவட்ட ஆட்சியா் பெற்றாா்.

வில் மெடல்ஸ் நிறுவனத்தின் விளக்க கையேடு மாவட்ட ஆட்சியா் பெற்றாா்.

எழுதியவர்: mohan August 7, 2019, 1:21 pm

வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையத்தின் சார்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்.கொ.வீர ராகவ ராவை  நேரில் சந்தித்து வில் மெடல்ஸ் நிறுவனத்தின் விளக்க கையேட்டை அந்நிறுவனத்தின் தலைவர் கலைவாணி மற்றும் முதன்மைச்செயலர் தஹ்மிதா பானு ஆகியோர் வழங்கினர்.வில் மெடல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இந்நிறுவனம் மென்மேலும் வளர தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!