17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் நினைவு அஞ்சலி

கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் நினைவு அஞ்சலி

எழுதியவர்: mohan August 7, 2019, 1:06 pm

திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகே திமுக அமைதி பேரணி நடத்தியது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பேரணி முதலில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.துரைமுருகன், டி.ஆர்.பாலு கனிமொழி உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.இளைஞர் அணி செயலாளர் உதயநிதி சார்பாக அமைதி பேரணி நடத்தப்பட்டு சமாதியில் மரி யாதை செலுத்தினர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!