17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் நேரில் சென்று அஞ்சலி

மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் நேரில் சென்று அஞ்சலி

எழுதியவர்: mohan August 7, 2019, 10:59 am

மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணை தலைவர் வேங்கையாநாயுடு ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஜந்தர்மந்தரில் உள்ள இல்லத்திற்கு சென்று சுஷ்மாவின் கணவர் கவுசல் மற்றும் மகள் பாசூரிக்கு ஆறுதல் தெரிவித்தார்.

நன்றி – ANI கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!