17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மது போதையில் ஷேர் ஆட்டோ ஒட்டி விபத்து

மது போதையில் ஷேர் ஆட்டோ ஒட்டி விபத்து

எழுதியவர்: mohan August 6, 2019, 9:37 pm

மதுரை பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் சாலையில் மதுபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காயம் காயம் ஏற்பட்டதால் 108 வாகனம் மூலமாக மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.குடும்பத்துடன் பயணம் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது மனைவி மற்றும் மகள் காயம் என தகவல் வந்துள்ளது..மேலும் ஆட்டோ ஓட்டுனர் உடன் வந்தவரும் எழுந்திருக்கக் கூட முடியாத அளவிற்கு மது போதையில் இருந்துள்ளனர்.இது போன்று மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் உரிம்ததை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!