17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்கம்பம் கீழே விழும் அபாயம் குடிநீர் குழாய் உடைந்து மின் கம்பம் வழியாக வெளியே செல்வதால் மண்ணரிப்பு ஏற்பட்டு பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

மின்கம்பம் கீழே விழும் அபாயம் குடிநீர் குழாய் உடைந்து மின் கம்பம் வழியாக வெளியே செல்வதால் மண்ணரிப்பு ஏற்பட்டு பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

எழுதியவர்: mohan August 6, 2019, 6:37 pm

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை76 வார்டுக்கு உட்பட்ட நேரு நகர் நேதாஜி மெயின் ரோடில் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக மின் கம்பத்தின் அடியில் வழியாக செல்வதால் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது மேலும் அந்த மின்கம்பம் கீழே விழும் அபாயமும் உள்ளது இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!