17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3 அடுக்கு பாதுகாப்பு

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3 அடுக்கு பாதுகாப்பு

எழுதியவர்: mohan August 6, 2019, 4:55 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும் முடிவுகள் பகல் 12 மணியளவில் தெரிய வரும். அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம.திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!