17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை விபத்துக்களை குறைக்க தடுப்பு அரண்

சாலை விபத்துக்களை குறைக்க தடுப்பு அரண்

எழுதியவர்: mohan August 6, 2019, 4:01 pm

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் தெற்கு வாசல் சந்திப்பில் இருந்து வடமலையான் மருத்துவமனை வரை தடுப்பு அரண் (BARRICADES) அமைக்கப்பட்டுள்ளது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!