17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தெருவில் எாிக்கப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம்.

தெருவில் எாிக்கப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம்.

எழுதியவர்: mohan August 6, 2019, 3:57 pm

மதுரை மாடக்குளம் மெயின் ரோடு பிகேபி நகர் 76 வார்டு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை எடுக்காமல் அங்கேயே தீவைத்து செல்வது தொடர்கதையாகி வருகிறது.இதனால் சுவாசக் கோளாறு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது . அதிகாாிகளிடம் பல முறை மனுக்கொடுத்தும் பதிலில்லை.இது குறித்து உயா் அதிகாாிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!