18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூரில் நக்சலைட்டால் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரிகளின் 39ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் விழா

திருப்பத்தூரில் நக்சலைட்டால் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரிகளின் 39ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் விழா

எழுதியவர்: mohan August 6, 2019, 11:06 am

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கடந்த 1980ஆம் ஆண்டு நக்சலைட்களால் வீரமரணம் அடைந்த நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு 39ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் அனுசரிப்பு இந்த நிகழ்ச்சியில் வருமானவரி துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர். முரளிஜெயந்த் ஐபிஸ் மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!