இராமநாதபுரம் தமுமுக, மமக முன்னாள் மாவட்டதலைவர் மற்றும் முன்னாள் மாநில செயலாளர் சலிமுல்லாகான், மாநில தலைவர் பேரா.ஐவாஹிருல்லா, தமுமுக பொது செயலாளர் ஹாஜாஹனி, மமக மாநில பொதுசெயலாளர் அப்துல் சமது முன்னிலையில் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியில் மீண்டும் இணைந்தார்.
தமுமுக., மமக.,ல் மீண்டும் இணைந்த முன்னாள் மாநில நிர்வாகி
எழுதியவர்: mohan August 5, 2019, 4:47 pm




You must be logged in to post a comment.