திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 61 முதல் 65 வரை குடிநீர், சாலை, மின்விளக்கு, மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வடிகால் போன்ற அத்தியாவசிய பணிகள் எதையும் செய்யாமல், வரியை மட்டும் பன்மடங்கு உயர்த்திய திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை வன்மையாக கண்டிப்பதுடன், வரும் 06.08.2019 செவ்வாய் கிழமை மாலை 5 மணி முதல் 6 மணிவரை ஆயில்மில் சோதனை சாவடி முதல் திருவெறும்பூர் வரை மனித சங்கிலி போராட்டத்தை நடத்துவது என்று திருவெரும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.இந்த போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
எழுதியவர்: mohan August 5, 2019, 3:04 pm




You must be logged in to post a comment.