வேலூர் பாராளுமன்ற தேர்தல் இன்று 5-ம் தேதி நடைபெறு திறது. அதிமுக சார்பில் ஏ, சி.சண்முகமும் தி.மு.க.சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர் .இன்று 5.8.19 காலை 7 மணிக்கு வாக்கு பதிவு துவங்கியது. அதை அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பார்வையிட்டு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் தமது வெற்றி உறுதி என்றும் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறினார்
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.