கீழக்கரையில் நியூ மலர் முடிதிருத்தகத்தில் பணிபுரிந்து வந்தவர் கணேஷ். இவர் புதுக்கோட்டை பகுதியை சார்ந்தவர். இன்று அதிகாலை (05/08/2019) அவர் பணிபுரிந்த கடை பகுதி மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கீழக்கரையில் முடிதிருத்தகத்தில் பணிபுரிந்தவர் தற்கொலை..
எழுதியவர்: ஆசிரியர் August 5, 2019, 10:37 am







You must be logged in to post a comment.