17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் முடிதிருத்தகத்தில் பணிபுரிந்தவர் தற்கொலை..

கீழக்கரையில் முடிதிருத்தகத்தில் பணிபுரிந்தவர் தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் August 5, 2019, 10:37 am

கீழக்கரையில் நியூ மலர் முடிதிருத்தகத்தில் பணிபுரிந்து வந்தவர் கணேஷ். இவர் புதுக்கோட்டை பகுதியை சார்ந்தவர்.  இன்று அதிகாலை (05/08/2019) அவர் பணிபுரிந்த கடை பகுதி மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது சம்பபந்தமாக கீழக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!