17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan August 4, 2019, 4:39 pm

மதுரை மேலதோப்பை சேர்ந்த முனியசாமி மணிகண்டன் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!