18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த மதுபானக்கடையை அகற்ற நாம்தமிழர்கட்சியினர் ஆர்பாட்டம்.

கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த மதுபானக்கடையை அகற்ற நாம்தமிழர்கட்சியினர் ஆர்பாட்டம்.

எழுதியவர்: mohan August 4, 2019, 4:30 pm

கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த மதுபானக்கடையை அகற்ற. பல முறை மனுக்கள்,எதிர்ப்புகள் தெரிவித்தும் அரசு அகற்றதாததால் நாம்தமிழர்கட்சியினர் அதனை இன்று  04.08.19  முற்றுகை செய்து ஆர்பாட்டம் நடத்தினர்! !

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!