18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கியது தமிழக அரசு.. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா ..

அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கியது தமிழக அரசு.. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா ..

எழுதியவர்: mohan August 4, 2019, 4:18 pm

தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.ஸ்மார்ட் கார்டுகளை பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.எங்களின் நீண்ட நாள் கனவை அரசு நினைவாக்கியுள்ளது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். .நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவது பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!