17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கும் வாக்குரிமை இல்லை .

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கும் வாக்குரிமை இல்லை .

எழுதியவர்: mohan August 4, 2019, 10:06 am

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியான ஆரணியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்குரிமையும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் காட்பாடி காந்தி நகரில் வாக்குரிமை உள்ளது. ஆகவே இந்த 2 வேட்பாளரும் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தங்களுடைய ஓட்டை பதிவு செய்ய முடியாது.

கே.எம் வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!