17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பாப்பலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம்…

கீழக்கரையில் பாப்பலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம்…

எழுதியவர்: ஆசிரியர் August 3, 2019, 11:52 pm

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நேற்று 2/8/2019 மாலை சரியாக ஐந்து மணி அளவில் அச்சமற்ற வாழ்வே கன்னியமான வாழ்வு என்ற தலைப்பில் கீழக்கரை ஹுசைனியா திருமண மஹாலில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கீழக்கரை நகர் தலைவர் அகமது நதீர் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் செய்யது ஹாலித்- பாப்புலர் துவக்க உரை ஆற்றினார். S D P I நகர் தலைவர் ஹமீது ஃபைஸல் வாழ்துரை வழங்கினார். ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில தலைவர் சம்சுல் இக்பால் சிறப்புரை ஆற்றினார்.

மேற்கு கிளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயலாளர் ஹூசைன் ரஹ்மான் நன்றியுரையாற்றினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!