17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய ஒன்பது நபர்கள் கைது

பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய ஒன்பது நபர்கள் கைது

எழுதியவர்: mohan August 3, 2019, 9:40 pm

கூடல்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  இலங்கேஸ்வரன்  ரோந்து பணியில் இருந்த போது ஆலங்குளம், முனியாண்டி கோவில் தெருவில் மரத்தடியில் ஒன்பது நபர்கள் சேர்ந்து பணம் வைத்து சீட்டு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூபாய் 2,350/-கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!