இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயத்தில் ஆடி பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
சுமங்கலி பூஜை.
எழுதியவர்: mohan August 3, 2019, 9:17 pm




You must be logged in to post a comment.