18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் இறுதி கட்ட பிரச்சாரம். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் பைக்கில் பிரச்சார பேரணி

வேலூரில் இறுதி கட்ட பிரச்சாரம். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் பைக்கில் பிரச்சார பேரணி

எழுதியவர்: mohan August 3, 2019, 3:46 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது.இன்று 3. ம் தேதி மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிகிறது.அதிமுகவின் இறுதிகட்ட இரு சக்கர வாகன தேர்தல் பிரச்சாரம் தொரப்பாடி எம்ஜிஆர் சிலை எதிரில் துவங்கி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மாலை 5.30 மணிக்கு முடிகிறது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!