வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து கடைசி நாளான இன்று 03.08.19 சத்துவாச்சாரி, வேலப்பாடி, சேண்பாக்கம் உள்ளிட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு உள்ளார். மாலை 5 மணிக்கு வேலூர் மண்டித்தெருவில் பிரச்சாரத்தை முடிக்கிறார்
கே, எம்.வாரியார்




You must be logged in to post a comment.