18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

எழுதியவர்: mohan August 3, 2019, 3:09 pm

இராமநாதபுரத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், குழந்தைகள் நல அலுவலர் துரைராஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தைகள் உதவி மைய இயக்குநர் கருப்பசாமி மற்றும் மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். அரண்மனையில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!