இராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் உலக நன்மை, மழை பெய்ய வேண்டி அனைத்து சமுதாய மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ 108 தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த சிறப்பு வழிபாட்டில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
மழை வேண்டி ராமநாதபுரத்தில் 108 தீப பூஜை
எழுதியவர்: mohan August 2, 2019, 7:33 pm




You must be logged in to post a comment.