நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு.வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை எழும்பூர் உயா்நீதிமன்றம் உத்தரவு.விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தாத வழக்கில் அதிரடி.இன்று 02.08.19 ஆஜராகுமாறு உத்தரவிட்ட நிலையில், ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு.
நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு. நீதிமன்றம் உத்தரவு.
எழுதியவர்: mohan August 2, 2019, 4:12 pm




You must be logged in to post a comment.