மார்ச் மாதம் ரூ.105.8 கோடி, ஜூன் மாதம் ரூ.100 கோடி, ஜூலை மாதம் ரூ.106.28 கோடி திருப்பதி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இந்த ஆண்டின் மூன்றாவது முறையாக மாத உண்டியல் 100 கோடியை தாண்டியுள்ளது.
மூன்றாவது முறையாக 100 கோடியை தாண்டிய திருப்பதி உண்டியல்.
எழுதியவர்: mohan August 2, 2019, 4:05 pm




You must be logged in to post a comment.