17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அத்திவரதர் வைபவத்தில் இனி அன்னதானம்.

அத்திவரதர் வைபவத்தில் இனி அன்னதானம்.

எழுதியவர்: mohan August 1, 2019, 8:51 pm

இந்து சமய அறநிலையத்துறை இயக்குநர் பணீந்திர ரெட்டி.:கூறியிருப்பதாவது :அத்திவரதர் வைபவத்தில் நாளை 02.08.19 முதல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படும்; விருப்பமுள்ள பக்தர்கள் நிதி அளிக்கலாம்.முதல்வர் பழனிசாமி அன்னதானத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!