17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கும்பகோணம் “ஐயர்” என்ற சிக்கன் விளம்பரத்தால் பரபரப்பு.!

மதுரையில் கும்பகோணம் “ஐயர்” என்ற சிக்கன் விளம்பரத்தால் பரபரப்பு.!

எழுதியவர்: mohan August 1, 2019, 6:23 pm

மதுரையில் கும்பகோணம் “ஐயர்” சிக்கன் என்கிற பெயரில் ஒரு விளம்பரம் வெளியானது, இதனை அறிந்த ஒருங்கிணைந்த பிராமணர் சங்க நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் அந்த விளம்பரம் வெளியிட்ட நிர்வாகத்தை அனுகி விளக்கம் கேட்ட போது தெரியாமல் நடந்து விட்டது என்றும் அதற்கான மறுப்பு மற்றும் மன்னிப்பு கடிதமும் கொடுத்து விடுகிறோம் என்றும் கூறியுள்ளனர் இந்த சம்பவம் பிராமணர் சமூகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!