17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசுத் துறை வாகன ஒட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

அரசுத் துறை வாகன ஒட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

எழுதியவர்: mohan August 1, 2019, 1:15 pm

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அம்மா ஓட்டுநர் புத்துணர்வு பயிற்சி பள்ளியில் பல்வேறு அரசுத் துறை வாகன ஒட்டுநர்களுக்கு விபத்து காலங்களில் செய்ய வேண்டிய முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது .

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!