17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

எழுதியவர்: mohan August 1, 2019, 12:46 pm

மதுரை தல்லாகுளம் போலிசாா் சார்பு ஆய்வாளர்கள் செல்வகுமார்,அமுதவள்ளி தலைமையில்   ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தல்லாகுளம் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த பெரியவீரணன் ராதா மணிகண்டன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.இவா்களிடமிருந்து 535 புகையிலை பாக்கெட்டுகள், 22 சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பணம் ரூ.2320/-  கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!