17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » காஞ்சி அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம்

காஞ்சி அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம்

எழுதியவர்: mohan August 1, 2019, 10:34 am

காஞ்சி அத்திவர தர் இன்று (01.08.19) முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகின்றார்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவிலில் அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி தந்தார். இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார். காலை 5 – 25 மணி முதல் நீல நிற பட்டாடையில் காட்சி தரும் அவரை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!