18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சத்தியபாதை புலனாய்வு மாத இதழுக்கு புதிய துணை ஆசிரியர்..அக்ரி பரமசிவம்..

சத்தியபாதை புலனாய்வு மாத இதழுக்கு புதிய துணை ஆசிரியர்..அக்ரி பரமசிவம்..

எழுதியவர்: ஆசிரியர் July 31, 2019, 8:54 pm

சத்தியபாதை இதழின் முதன்மை ஆசிரியர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில்,  “சமூக செயற்பாட்டாளரும் சிறந்த எழுத்தாளருமான அக்ரி பரமசிவன் சத்தியப்பாதை ஆசிரியரின் ஒப்புதலுடன் இன்று (31/07/2019) முதல் சத்திய பாதை இதழுக்கு துணை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் பணிகள் சிறக்க ஆசிரியர் குழு, நிர்வாக குழு, நிருபர்கள் குழ, வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஜெ.அஸ்கர், முதன்மை ஆசிரியர்

“சத்தியப்பாதை” புலனாய்வு இதழ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!