17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan July 30, 2019, 8:18 pm

மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் பிரபாகரன் , கார்த்திக்,மணிமாறன்,நெல்சன் ஆகிய நான்கு நபர்களும் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி“குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!