17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » வேலூரில் பிரச்சாரம் நாளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா வருகை

வேலூரில் பிரச்சாரம் நாளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா வருகை

எழுதியவர்: mohan July 30, 2019, 5:27 pm

வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.சி, சண்முகத்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 31-ம் தேதி வாணியம்பாடி, ஆம்பூர் .பேர்ணாம்பட்டு , குடியாத்தம் கே.வி.குப்பம், வேலூர் பகுதியில் வேலூர் பாராளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ சி .சண்முகத்தை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!