தேனி மாவட்டம் பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பெரியகுளம் தேனி மெயின் ரோட்டில் கைலாசபட்டி, கைலாசநாதர் கோவில் செல்லும் வழி அருகே, மற்றும் லட்சுமிபுரம் அருகே பெரியகுளம் காலேஜ் விலக்கு அருகே ஆகிய மூன்று இடங்களில் தரைப்பாலம் அமைத்து வருகின்றனர்.இம்மூன்று இடங்களிலும் அமைக்கப்படும் பாலங்கள் தரமற்றவையாகவும் மக்களின் வாிப்பணத்தை வீணடிக்கும் வகையில் தேவையற்றதாகவும் அமைக்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
தரமற்ற தரைப்பாலங்களால் வீணடிக்கப்படும் மக்கள் வாிப்பணம்
எழுதியவர்: mohan July 30, 2019, 5:21 pm




You must be logged in to post a comment.