18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » மலேசியாவின் புதிய மன்னராக பஹாங் மாநிலத்தின் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா அரச குடும்பத்தின் உறுப்பினர்களால் தேர்வு

மலேசியாவின் புதிய மன்னராக பஹாங் மாநிலத்தின் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா அரச குடும்பத்தின் உறுப்பினர்களால் தேர்வு

எழுதியவர்: mohan July 30, 2019, 4:26 pm

மலேசியாவின் புதிய மன்னராக பஹாங் மாநிலத்தின் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா அரச குடும்பத்தின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.இந்த நிலையில், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மன்னரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறும் விழாவில் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா இன்று மன்னராக பதவி ஏற்கிறார்.இதற்கு மலேசியா முழுவதும் இன்று 30.07.19 விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!