17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் உடல் நலக்குறைவால் பாதிப்பு

திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் உடல் நலக்குறைவால் பாதிப்பு

எழுதியவர்: mohan July 30, 2019, 2:42 pm

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் (39) என்பவரை கைது செய்தனர்.சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன் தயார் சீனியம்மாள் உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு மதுரைக்கு சிபிசிஐடி போலீசார் சீனியம்மாளிடம் விசாரணை நடத்த வரலாம் என கூறப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!