17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவிப்பு.!

முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவிப்பு.!

எழுதியவர்: mohan July 30, 2019, 2:35 pm

யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் – பேஸ்புக் பக்கத்தில் தீபா அறிவிப்பு.!எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம்.!குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை.!ஏன் காலையிலேயே தொந்தரவு செய்கிறீர்கள் – தனது ஆதரவாளர்களுக்கு தீபா கேள்வி.!பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்.தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன்.- பேஸ்புக் பக்கத்தில் தீபா அறிவிப்பு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!