18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரச்சாரம்

வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரச்சாரம்

எழுதியவர்: mohan July 30, 2019, 9:59 am

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஏ, சி.சண்முகம் போட்டியிடுகின்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் நேற்று ஒடுக்கத் துர், அணைக்கட்டு, லத்தேரி பகுதியில் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!