18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் பிரச்சாரம்

திருப்பத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் பிரச்சாரம்

எழுதியவர்: mohan July 29, 2019, 3:55 pm

வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மரி மாணிக்கம் புதூரில் இன்று பிரச்சாரம் துவங்கியது. அமைச்சர்கள் அன்பழகன், காமராஜ், விஜயபாஸ்கர் நீலோபர் கபில் ம்ற்றும் கூட்டணி கட்சியினர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!